Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (07:45 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக உயராமல் இருந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
கடந்த 72 நாளாக ஒரே விலையாக விற்பனையாகி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகிறது
 
5 மாநில தேர்தல் நடைபெற்று முடியும் வரை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று கூறப்பட்டாலும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் விலை மிக அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments