Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1,800 லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு சுமார் ரூ. 1 கோடி வர்த்தகம்பாதிப்பு

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (21:24 IST)
கரூரில் 1,800 லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு சுமார் ரூ. 1 கோடி வர்த்தகம்பாதிப்பு புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிகப்படியான அபராதத் தொகை வசூலிக்கப்படுவதைக் கண்டித்து  இன்று நாடு முழுவதும் லாரிகள் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கரூர் லாரி ஸ்டிரைக்கால் கரூர் மாவட்டத்தில்,  1  கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது அகில இந்திய அளவிலான லாரி ஸ்டிரைக் துவங்கியது.

இது தவிர, எக்ஸ்போர்ட் நிறுவனங்கள், அரிசி மண்டி, வாழை லோடு ஏற்றும் பணியில் ஏராளமான லாரிகள் ஈடுபட்டுள்ளன. ஸ்டிரைக்கில் லாரிகள் கலந்து கொண்டதால், கரூர் மாவட்டத்தில், கொசுவலை,அரிசி மண்டி, வாழை லோடு, எக்ஸ்போர்ட் ஆகிய பணியில் ஈடுபடும் 1,800 லாரிகள் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ளன. ஸ்டிரைக்கால் கரூர் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய் வர்த்தம் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறும் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதத் தொகை விதிக்கப்பட்டுவருகிறது.

இந்தச் சட்டத்தினால் லாரி ஓட்டுநர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தச் சட்டத்தின் கீழ், லாரி ஓட்டுநர்களுக்கு 2.5 லட்சம் வரை அபாரதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இது லாரி ஓட்டுநர்களிடைய பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.இந்த அபராதத் தொகையை குறைக்க வலியுறுத்தியும், லாரி தொழிலை அரசு பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும்  இன்று ஒரு நாள் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments