Webdunia - Bharat's app for daily news and videos

Install App

34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை - ப.சிதம்பரம்

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (11:41 IST)
தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடுப்பூசி இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டிருந்தன.
 
இந்நிலையில் ப.சிதம்பரம், தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடுவது ஜூன் 2 ஆம் தேதியில் இருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இது, ஒன்றிய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள்தான் இந்நிலைக்கு முழு முதற்காரணம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை செண்ட்ரல், கடற்கரை உட்பட 19 மின்சார ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க வரும் மழை! இன்று 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தாய்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி.. பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பு..!

வக்பு வாரிய சட்ட திருத்தம் நிறைவேற்றம்.. ஆதரவு, எதிர்ப்பு ஓட்டுக்கள் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments