Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உரிமை திட்டம், தொலைபேசியில் ஓடிபி எண் கேட்டால் பகிர வேண்டாம் : கலெக்டர் அறிவுறுத்தல்..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:46 IST)
தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டத்தின் படி இன்று முதல் ஆயிரம் ரூபாய் பயனாளர்களின் வங்கி கணக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில்  இந்தத் திட்டத்தில் ஓடிபி என்ற நடைமுறை எதுவும் இல்லை என்றும் இந்த திட்டத்தின் படி நேரடியாக வங்கியில் பணம் வரும் அல்லது ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் 
 
மேலும் ஓடிபி எண்ணை தருமாறு அழைப்பு வந்தால் அந்த தொலைபேசி எண்ணை உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பகிர்ந்து கொள்ளவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இன்று கோடிக்கணக்கானைய பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவிருக்கும் நிலையில் அந்த பணத்தை முறைகேடு செய்ய ஓடிபி சிலர் முயற்சித்து  வருவதாக கூறப்படுவதால் மாவட்ட கலெக்டர் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments