ஊட்டி மலை ரயில் கட்டண உயர்வு – மக்கள் அதிருப்தி!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (11:28 IST)
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தமிழகத்தில் மிகவும் பிரபலமானது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் மலை ரயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. கோடை காலங்களில் மக்கள் குடும்பத்தோடு இந்த ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவர். ஆனால் இப்போது அவர்களில் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போடும் விதமாக இந்த கட்டணத்தை 3000 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.2135 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை.. இனி வயநாடு மக்களுக்கு பயமில்லா பயணம்..!

வாட்ஸ்அப்-பில் 'Hi' என்று மெசேஜ் அனுப்பினால் போதும்.. உடனே ஆம்புலன்ஸ் ஓடி வரும்.. தமிழக அரசு

செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் பேசிய கெளதமி..!

போர் எதிரொலி!.. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!. மக்கள் அதிர்ச்சி!..

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

அடுத்த கட்டுரையில்
Show comments