Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தொடர் மழையால் பழமையான வீடு இடிந்து விபத்து: இளைஞர் பலி

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2015 (17:58 IST)
சென்னையில் தொடர் கனமழையால், ஓட்டேரி பகுதியில் பாதி இடிக்கப்பட்ட நிலையில் பழமையான கட்டடம் இடிந்து விழந்தது. இதில் இந்த வீட்டின் சுவர் அருகில் இருந்த வீடு மீது ‌விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.


 
 
சென்னை ஓட்டேரி அருகே பரசுராமன் கோவில் தெருவில் உள்ள பழமையான ஒரு வீட்டை இடிக்க, அண்டைவீ்ட்டார் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றதால், அந்த வீட்டை இடிக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் இன்று அந்த பழமையான வீட்டின் சுவர் இடிந்து அருகில் இருந்த வீடு மீது விழுந்ததுள்ளது இதில், அருகில் வீட்டின் உள்ளே இருந்த ராஜ் என்ற இளை‌ஞர் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் அந்த வீட்டில் இருந்த இவரது தாய்
 
படுகாயமடைந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments