Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை: ஜெயகுமார் பேட்டியால் பரபரப்பு

Mahendran
வியாழன், 25 ஜனவரி 2024 (17:15 IST)
அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என  பலர் கூறுவார்கள் என்பதும் அதற்கு பொருள் எதிரி போல் இருந்தவர்கள் திடீரென நண்பராகி விடுவார்கள் என்பதும் நண்பராக இருந்தவர்கள் திடீரென எதிரி ஆகி விடுவார்கள் என்பதும் இதெல்லாம் அரசியலில் சகஜம் என்றும் கூறப்படுவது உண்டு
 
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி குறித்த கேள்விக்கு அரசியலில் எதிரிகளும் இல்லை நண்பர்களும் இல்லை, எது வேண்டுமானாலும் நடக்கலாம் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். 
 
அப்படி என்றால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்படும் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளாரா என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதேபோல் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியவர்களையும் அதிமுக எதிரி போல் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களும் அதிமுகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
 
ஜெயக்குமார் கூறியதைப் போல் பொறுத்திருந்துதான் இதை எல்லாம் பார்க்க வேண்டும் ஒன்றுமில்லை
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments