Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாவிட்டால் சிறைத்தண்டனை! – நீலகிரி கலெக்டர் உத்தரவு!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (17:10 IST)
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை என நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரு கோடிக்கும் அதிகாமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழக மாவட்டமான நீலகிரியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றால் 6 மாதம் சிறைதண்டனை விதிக்க அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments