Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன: வங்கி அதிகாரி தகவல்!

புதிய ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன: வங்கி அதிகாரி தகவல்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (16:03 IST)
500, 1000 ரூபய் நோட்டுகள் இன்று முதல் வாபஸ் வாங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு தெரிவித்தார். இதனை வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என அவர் கூறினார்.


 
 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட் மற்றும் 2000 ரூபாய் நோட் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது.
 
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேடியளித்த சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அதிகாரி கூறுகையில், ரிசர்வ் வங்கி அனுப்பிய புதிய ரூபாய் நேட்டுகள் சென்னை வந்தன எனவும், நாளை முதல் தங்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து இந்த புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

நாளை கும்பாபிஷேகம்.. இன்று வெள்ளி வேல் திருட்டு..மருதமலை முருகன் கோவிலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments