Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அமைச்சரவையில் மேலும் 4 புதிய அமைச்சர்கள் அறிவிப்பு

Webdunia
திங்கள், 23 மே 2016 (18:03 IST)
அதிமுக அமைச்சரவையில் ஏற்கனவே உள்ள 28 அமைச்சர்களோடு சேர்த்து, தற்போது மேலும் புதிய 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 

 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரோடு சேர்த்து அவரது புதிய அமைச்சரவையில் இடபெற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
 
இந்நிலையில், ஏற்கனவெ வழங்கப்பட்ட துறைகளை பிரித்து மேலும், 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவை பின் வருமாறு:
 
பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடை துறை 
 
நிலோஃபர் கபில் - தொழிலாளர் நலத்துறை
 
ஜி.பாஸ்கரன் -  காதி கிராம தொழிற்துறை
 
சேவூர் எஸ் ராமசந்திரன் - இந்து சமய அறநிலையத்துறை 
 
மேற்கண்ட அமைச்சர்கள் நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு பதிவியேற்க உள்ளனர். அதிமுக அமைச்சரவையில் ஏற்கனவே அறிவித்த 28 அமைச்சர்களோடு சேர்த்து தற்போது மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments