NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (19:38 IST)
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முடிவை அறிவித்துள்ளது
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்பதும் அதே போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்த வேண்டிய நெட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த இரண்டு தேர்வுகளும் ஒரே கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத வரும்போது கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

அடுத்த கட்டுரையில்
Show comments