Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் ஆகிறாரா நயினார் நாகேந்திரன்??

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (19:34 IST)
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டத்தை தொடர்ந்து, தமிழக பாஜக மாநிலத் தலைவராக யாரை நியமிக்கலாம் என அக்கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அக்கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் உட்பட பலரில் யாரேனும் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒருத்தி.. ஆனா வட நாட்டுல 10 பேர்..? - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டம்! தார்ப்பாயால் மூடப்படும் மசூதிகள்!

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய கூடாது: மதுரை ஐகோர்ட் கிளை தடை..!

சென்னையில் ஒரு நாள் ஆட்டோக்கள் ஓடாது.. போராட்டத்தை அறிவித்த சங்கம்..!

இதுதான் உங்க இருமொழிக் கொள்கையா..? வெளங்கிடும்..! - பிடிஆரை விமர்சித்த அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments