Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு மொழிகளில் வெளியாகும் நானி படம் – ஷியாம் சிங்கா ராய் போஸ்டர் வெளியீடு!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (12:30 IST)
தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ஷியாம் சிங்கா ராய் நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ராகுல் சங்கிருத்யன் இயக்கியுள்ள படம் ஷியாம் சிங்கா ராய். மறுபிறவி குறித்த சூப்பர்நேச்சுரல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 24 அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments