பெயர்ப்பட்டியலில் திருத்தம்? பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (20:34 IST)
பிளஸ் ஒன் பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதற்கு கால அவகாசம் அளித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
 
இந்த கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் இருந்தால் அதை பிப்ரவரி 3 முதல் 10ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
பிப்ரவரி 3 முதல் 10ம் தேதி வரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்கள் உடனடியாக இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

க்ரீன்லாந்தை விற்க முன்வராவிட்டாலும், வலுக்கட்டாயமாக பறித்து கொள்வோம்: அமெரிக்கா

ஜனவரி 12-ல் பிஎஸ்எல்வி சி 62 ராக்கெட்.. இஸ்ரோவில் சூப்பர் தகவல்

மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்.. அதிரடி அறிவிப்பு..!

ரஷ்யா கொடி ஏற்றி வந்த கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா.. இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments