Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 6 ஆம்தேதி - மோடி சென்னை வருகை

மே 6 ஆம்தேதி - மோடி சென்னை வருகை

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (03:38 IST)
தமிழக பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி மோடி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில் மத்திய இணைய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுமைக்கும் நடந்தது. அப்போது மோடி அலை வீசியது. ஆனால் தற்போது நடப்பது மாநில சட்டசபை தேர்தல். எனவே, இப்போது மோடி அலை வீச வேண்டியது இல்லை. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை.
 
தமிழகத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்ய மே 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை  வருகிறார் என்றார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா யோகா மையத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரிக்கு தடை இல்லை: நீதிமன்றம் உத்தரவு..!

10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12ஆம் வகுப்பு மாணவன்.. கரூர் அருகே பயங்கரம்..!

ஆத்துல காந்தம் போட்டா 2 ஆயிரம்.. பைக் சேவைக்கு 5 ஆயிரம்! - கும்பமேளாவில் கல்லா கட்டும் மக்கள்!

சட்டவிரோத குடியேறிகளை உடனே வெளியேற்றுவேன்: அதிபராகவுள்ள ஃப்ரெட்ரி மெர்ஸ் பேட்டி..!

தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

அடுத்த கட்டுரையில்
Show comments