Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடே தயாராக உள்ளது… ஆனால் தடுப்பூசிதான் இல்லை – அமைச்சர் மா சுப்ரமண்யன்!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (16:15 IST)
இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தமிழக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம்  முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு துரிதமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் ‘தமிழ்நாடே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளது. ஆனால் தடுப்பூசிதான் இல்லை. 1.44 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 1.41 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பு 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. அதுவும் இன்றுக்குள் முடிந்துவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. முக அழகிரி விசுவாசிகள் தலைமைக்கு கடிதம்..!

5 நாட்களுக்கு பின் மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

கிறிஸ்துமஸ் அன்னதானம்; பசியில் முண்டியடித்து சென்றதால் 67 பேர் பலி! - நைஜீரியாவில் சோகம்!

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? நிஃப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. ராமேஸ்வரத்தில் 2 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments