Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கொம்பனுக்கும் பயப்பட வேண்டியதில்லை... சண்முகம் ஆவேசம்

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (12:05 IST)
தமிழக பாஜக தலைவர் முருகனின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்தார் அமைச்சர் சண்முகம். 
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இதுவரை தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ பதவியை கூட பிடிக்காத பாஜக முதல் முறையாக அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.   
 
இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 21 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். சென்னை வரும் அமித்ஷாவுடன் பாஜகவினர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
அமித் ஷா வருகை ஆளும்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் முருகனின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம், திமுகவை அழிக்க உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. எந்த கொம்பனுக்கும் பயப்பட வேண்டிய சூழல் அதிமுகவுக்கு ஏற்படாது என்று அமைச்சர் சண்முகம் ஆவேசமாக பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments