Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 4 - தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷா வருகை

மே 4 - தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷா வருகை

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (02:34 IST)
பாஜக அகில இந்தியத் தலைவர் அமித் ஷா மே 4 ஆம் தேதி மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
 

 
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோர்  தமிழகத்தில் ஏற்கனவே தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், மே 1 ஆம் தேதி மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு-யும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதனையடுத்து, மே 4 ஆம் தேதி பாஜக அகில இந்தியத் தலைவர் அமித் ஷா மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள்.. எந்த கட்சியில் சேருவார்?

கன்னியாகுமரி அருகே திடீரென காட்டுத்தீ.. மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு..!

2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? ரஜினிகாந்த் முயற்சி செய்வதாக தகவல்..!

17 வயது சிறுமி 2 மாத கர்ப்பம்.. திருமணம் செய்து வைத்த 4 பேர் கைது..!

சீமானுக்கு மரண அடி? கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்! - காலியாகும் நாம் தமிழர் கூடாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments