Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? சென்னை ஐகோர்ட் அதிரடி கேள்வி

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (19:10 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று விவசாயி சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
 
இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக கூறினார்.
 
ஆனால் இதனை நிராகரித்த  நீதிபதி டி.ராஜா, 'காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? என்ற கேள்வியை தமிழக அரசு முன் வைத்தார். மேலும் போராட்டங்களை ஒழுங்கப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறிய நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments