Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவியை எப்படி எடுக்கலாம்? ; போலீசாரை விலாசிய வாலிபர் - வைரல் வீடியோ

Webdunia
சனி, 3 டிசம்பர் 2016 (15:40 IST)
தனது மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துக் கொண்ட போலீசாரை நோக்கி, வாலிபர் ஒருவர் கோபத்துடன் கத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
நான் ஏன் நீதிமன்றத்திற்கு வந்து அபராதம் செலுத்த வேண்டும். ஏ.டி.எம்-ல் 2000 ரூபாய்தான் வருகிறது. அதற்கு மேல் என்னை நீதிமன்றம் அபராதம் செலுத்தக்கூறினால் என்னால் எப்படி முடியும்?.பொதுமக்களை போலீசார் அலைக்கழிக்கிறார்கள் என அவர் சத்தம் போட்டு நடு நோட்டில் கத்துகிறார். அவருக்கு எந்த பதிலும் கூறாமல்,  போக்குவரத்து போலீசார் அங்கிருந்து நழுகின்றனர்.
 
அதை சில செய்தியாளர்கள் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்.. எந்தெந்த மாவட்டங்களில்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments