Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணிக்கு வாருங்கள்: ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (08:15 IST)
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்று மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் மட்டுமே ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை அதன் கூட்டணி கட்சிகளே கழட்டிவிட தயாராக உள்ளனர். தமிழகத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, அந்த கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக இல்லாத 3வது அணி அமைக்கும் பணிகளில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து நேற்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி  தொலைபேசியில் பேசினார். அப்போது தேசிய அளவில் அமைக்கவிருக்கும் 3வது அணியில் திமுக சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இந்த புதிய கூட்டணியில் திமுக இணையுமா? அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments