Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50,000 கடன் வாங்கி 44 ஓட்டு தான்... விரக்தியில் வேட்பாளர் தற்கொலை!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:06 IST)
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36வது வார்டில் போட்டியிட்ட மணி தூக்கிட்டு தற்கொலை. 

 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
 
இதில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் மற்ற கட்சிகளில் சொற்ப வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் சிலர் தற்கொலைக்கு முயலும் அதிர்ச்சி சம்பவங்களும் நடைபெறுகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36வது வார்டில் போட்டியிட்ட மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தேர்தல் செலவுக்காக ரூ.50,000 கடன் வாங்கி செலவு செய்தும் வெறும் 44 வாக்குகள் மட்டும் வாங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments