Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ கறிவேப்பிலை 100 ரூபாயா? – மதுரையில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (11:32 IST)
இந்தியா முழுவதும் சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த நிலையில் காய்கறி விலை உயர்வை சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை எட்டியுள்ளது. இந்த பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில் எரிப்பொருள் விலையேற்றம் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் கறிவேப்பிலையில் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. இன்று மதுரை மார்க்கெட்டுகளில் கிலோ கறிவேப்பிலையின் விலை ரூ.100க்கு விற்பனையானதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments