Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருப்பு மற்றும் பாமாயில் டெண்டர்… இடைக்கால தடை விதித்த மதுரை நீதிமன்றம்!

Webdunia
புதன், 26 மே 2021 (17:09 IST)
தமிழக அரசு சார்பாக 20000 மெட்ரிக் டன் மற்றும் பாமாயில் ஆகியவற்றுக்காக விடப்பட்ட டெண்டரை மதுரை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போது விடப்பட்டுள்ள டெண்டரில் முந்தைய விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை என கூறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணை இன்று வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேலுமணி ‘தமிழக அரசு இது சம்மந்தமாக மேலும் விளக்கமளிக்க வேண்டும்’ எனக் கூறி இடைக்கால தடை விதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று ரயில்கள் ரத்து குறித்த முழு விவரங்கள்..!

இன்று காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments