Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணியிடங்கள்: விண்ணப்பம் வரவேற்பு!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (11:20 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்த கல்லூரிக்கு பதிவாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஜூலை 24 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர், அக்கவுண்ட் அலுவலர், எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டெண்ட், பெர்சனல் அசிஸ்டெண்ட், டிவிசன் கிளர்க் உட்பட பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ராமநாதபுரம் மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பணியாமத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் பதிவாளருக்கு 78 ஆயிரம் முதல் 2 லட்சத்து 10 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments