Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆயிரம் முகாம்கள்; 20 லட்சம் தடுப்பூசிகள்! – தமிழக அரசின் பிரம்மாண்ட ப்ளான்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:24 IST)
தமிழகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்திருந்தாலும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாள்தோறும் அரசு தலைமை அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் வசதியையும் தமிழக அரசு அமல்படுத்தியது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த அரசு திட்டமிட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments