ஆக்‌ஷன் சீனில் மாஸ் காட்டும் ’லெஜண்ட்’ சரவணன்! – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (11:21 IST)
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் அதன் ஸ்டட்ண்ட் காட்சிகள் வைரலாகி வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது நிறுவன விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த ஆண்டில் தனது நடிப்பு மற்றும் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை உருவாக்க தொடங்கினார். இதை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கிய ஜெரி அண்ட் ஜெரால்டு இயக்கும் நிலையில், நடிகர் பிரபு, விவேக், மாடல் கீத்திகா திவாரி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டே தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தற்போது ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட மேக்கிங் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments