Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை குஷ்பு கலக்கும் காங்கிரஸ் கட்சி மாநாடு

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (02:32 IST)
அக்டோபர் 17ஆம் தேதி அன்று, தூக்குடியில் காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் மாநாட்டில், குஷ்பு சுந்தர் கலந்து கொள்கிறார்.
 
தூத்துக்குடியில் அக்டோபர் 17 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பங்கு கொள்கிறார்.
 

 
இது குறித்து, தூத்துக்குடியில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தூத்துக்குடியில் அக்டோபர் 17 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் மாநாடு தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மகாலில் நடைபெறுகிறது. இந்த மாநாடிற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் முகுல்வாஸ்னிக், அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசு அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார் என்றார். 
 

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments