Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டு ஆகியும் கட்டப்படாத வீடு - ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (10:01 IST)
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு 3 வருடமாகியும் முடித்துத்தரப்படவில்லை என முதியவர் புகார். 

 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கம்பாடி மேல்பாக்கம் ஊராட்சியில் ஆரியூர் கிராமத்தில் நடைபெற்ற மருத்துவமுகாமை  மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்ட போது, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடு 3 வருடமாகியும் முடித்துத்தரப்படவில்லை அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முனியாண்டி என்ற முதியவர் கோரிக்கைவைத்தார் .
 
உடனடியாக முதிவரையும் அழைத்துக்கொண்டு புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி இராமநாதபுரம் கிராமம் ஆதிதிராவிடர்காலனியில் உள்ள  அவரின் வீட்டிற்கே நேரில் சென்று பார்வையிட்டு 10 நாட்களுக்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர். வீட்டிற்கே வந்து பார்வையிட்டதில் நெகிழ்ந்துபோன முதியவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments