Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் கருணாநிதி இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (15:10 IST)
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1ம் தேதி அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக,  காவிரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
 
இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து அவர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை கோபாலபுரம் இல்லத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்தை ஓட்டிய படி ரீல்ஸ்.. சென்னையில் டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்..!

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில்! யாரெல்லாம் பங்கேற்கலாம்?

இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா? ராணுவ விமானத்தில் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்? பரபரப்பு தகவல்!

பெங்களூரில் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1.61 லட்சம் அபராதம் - பரபரப்பு தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments