Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் உடல்நிலை: கண் கலங்கிய கருணாநிதி!

ஜெயலலிதாவின் உடல்நிலை: கண் கலங்கிய கருணாநிதி!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (08:50 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.


 
 
ஜெயலலிதா குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
திமுக தலைவர் கருணாநிதியும் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். இந்த வாழ்த்து அரசியலில் வியப்பாக பார்க்கப்பட்டது. அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருப்பவர்கள் இருவரும்.
 
கருணாநிதியிடம் இருந்து இப்படி ஒரு ஆறுதலான வார்த்தை வரும் என முதல்வர் ஜெயலலிதா கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் கருணாநிதி மிகவும் உருக்கமாக கண்ணீருடன் பேசியதாக தகவல்கள் வருகின்றன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments