Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியாரின் 136 ஆவது பிறந்தநாள்: கருணாநிதி மலர்தூவி மரியாதை

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2014 (15:21 IST)
பெரியாரின் 136வது பிறந்த தினத்தையொட்டி சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியாரின் திருவுருவச் சிலையின் அருகே அவரது திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.


 
 
இன்று காலை அங்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி, பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
இதே போல, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் பெரியாரின் 136 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் பலி:60 ஆக அதிகரித்ததால் அதிர்ச்சி..!

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

Show comments