Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்கள் மீது தாக்குதல் எதிரொலி: கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்கள் நொறுக்கம்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (01:56 IST)
ராமேஸ்வரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.
 

 
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக இளைஞர் ஒருவர் பெங்களூருவில் தாக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிரான தாக்குதல் ஆங்காங்கே நடைபெற்றது.
 
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
 
இந்த தாக்குதலில் நாம் தமிழர் கட்சியினர், தமிழர் தேசிய முன்னையினர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments