Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பிரச்சாரம் செய்த கமல்

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (22:03 IST)
மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பிரச்சாரம் செய்த கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று முதல் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் என்பதும் ஆலந்தூரில் தொடங்கிய பிரச்சாரம் மயிலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்துடன் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரச்சாரத்திற்கு இடையிடையே அவர் மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்தார் என்பதும் அப்போது அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அவர்களிடம் தனது கட்சிக்கு வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கமல்ஹாசன் அவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments