Webdunia - Bharat's app for daily news and videos

Install App

I.N.D.I.A கூட்டணியில் இணைகிறதா கமல் கட்சி? நாளை முக்கிய முடிவு..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (17:07 IST)
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் நாளை கோவையில் இந்த கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் I.N.D.I.A கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது குறித்த முடிவு எடுக்கப்படும்  என்று கூறப்படுகிறது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் I.N.D.I.A கூட்டணியில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 இருப்பினும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழ்நாட்டில் தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments