Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ரொம்ப ஸ்டிரிக்ட்; வேட்பாளர்களை கேள்வி கேட்டு துளைத்தெடுத்த கமல்

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (18:36 IST)
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போடியிடும் வேட்பாளர்களுக்கான நேர்முக தேர்வு இன்று நடத்தப்பட்டது. கமல் மற்றும் கட்ச்யின் முக்கிய தலைவர்கள் பலர் இதர்கு தலைமை ஏற்றனர். 
 
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என் அமுடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட உள்ளது. 
 
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்கள் மூலம் மக்கள் நீதி மய்யம் மூலம் இன்று தேர்வு செய்யப்பட்டார்கள். அதாவது, 40 தொகுதிக்கு விருப்பமனு தெரிவித்தவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நேர்முக தேர்வில் பல விஷயங்கள் குறித்து இதில் கேள்வி கேட்கப்பட்டதாம். அரசியல் அறிவு, போட்டியிடும் தொகுதியில் உள்ள பிரச்சனை, இதற்கு முன் செய்த நற்காரியங்கள் என்று பல்வேறு விஷயங்கள் இதில் கேள்வியாக கேட்கப்பட்டு இருக்கிறது.
 
வேட்பாளர் கொடுக்கும் பதிலுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் பின்புலத்தை விட, அரசியல் அறிவு குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments