Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமீபத்தில் பாஜகவில் இணைந்த ரவுடி; ஆந்திராவில் கைது!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:07 IST)
தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கல்வெட்டு ரவி. இவர்மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் சமீபத்தில் ரவி பாஜகவில் இணைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கொலை வழக்கு ஒன்றில் ரவி ஆஜர் ஆகாத காரணத்தால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. அதை தொடர்ந்து தலைமறைவான கல்வெட்டு ரவியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கல்வெட்டு ரவி ஆந்திராவில் பதுங்கியிருப்பது தெரிய வர தனிப்படை போலீஸார் ரவியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments