Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் கைது.. ஜாமின் நிபந்தனையை மீறினாரா?

Siva
திங்கள், 7 அக்டோபர் 2024 (19:55 IST)
முன்னாள் தமிழக சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய் நல்லதம்பி என்பவர் இன்று கைது செய்யப்பட்டதாகவும் அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில் நிபந்தனையை மீறியதால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
ஆவினில் வேலை வாங்கி தருவதாக 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்ல தம்பி கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
 
இதனை அடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் ஜாமீன் நிபந்தனையை மீறியதால் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைதான விஜய் தம்பி அதிமுக ஒன்றிய செயலாளர் ஆகவும் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments