Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டு வழக்கு: மாறன் சகோதரர்கள் ஜாமீன் மனு

Webdunia
திங்கள், 2 மார்ச் 2015 (19:04 IST)
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டு வழக்கில் ஜாமீன் கோரி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
மாறன் சகோதரர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் இன்று நேரில் ஆஜராயினர்.
 
சன் டைரக்ட் நிறுவனத்தின் நிர்வாகி சுவாமிநாதனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 
அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட மலேசியாவில் உள்ள 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்படாததால், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Show comments