3 மணிநேரம் உடற்பயிற்சி செய்த ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுகிறார்?

3 மணிநேரம் உடற்பயிற்சி செய்த ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுகிறார்?

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (11:13 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 47 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகும் முயற்சிகள் நடந்து வருகிறது.


 
 
முதல்வருக்கு பிஸியோதெரபிகள் பல்வேறு சிகிச்சைகளும், பயிற்சிகளும் அளித்து வருகின்றனர். எழுந்து உட்காருவதற்கு, நடப்பதற்கு அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பயிற்சி அளிப்பதாக தகவல்கள் வெளியானது.
 
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதா நேற்று மூன்று மணிநேரம்  உடற்பயிற்சி மேற்கொண்டதாக பிஸியோதெரபி நிபுணர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. செயற்கை சுவாசத்தில் உள்ள முதல்வர் இயல்பாக சுவாசிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
நேற்று 3 மணிநேரம் உடற் பயிற்சி செய்த அவர் செயற்கை சுவாசம் இல்லாமல் இயல்பாகவே சுவாசித்தார் என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

ஆண்டுக்கு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுவோர் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நிர்மலா சீதாராமன்

ஜோதிடர் சொன்ன ‘வி’ செண்டிமெண்ட்!.. விஜய் போட்டியிடும் தொகுதி அதுவா?!...

பட்ஜெட் 2026: வருமான வரி!.. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...

இன்று முதல் சிகரெட்டுக்கள் விலை உயர்வு.. ஒரு சிகரெட் 5 ரூபாய்க்கும் மேல் உயர்வா?

அடுத்த கட்டுரையில்
Show comments