Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'" அமைச்சர் ஜெயகுமார்

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (07:42 IST)
மீ டூ' விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், ''மீ டூ', 'வீ டூ', விவகாரத்தில் எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்' தான் என்று பதிலளித்தார்.

மேலும் டிடிவி தினகரன் நான் தினமும் மைக் முன் நின்று பேசுவதாகவும், என்னை மைக் குமார் என விமர்சனம் செய்துள்ளார். இதற்கு நான் கூறும் பதில் என்னவெனி, 'நான் மைக் குமார் இல்லை, மைக் டைசன்' என்று பதிலளித்தார்.

மேலும்  அதிமுக எக்கு கோட்டை என்றும், அதனை தகர்க்க நினைக்கிறவர்களின் தலைகள் தான் சுக்கு நூறாகும் என்று கூறிய அமைச்சர் ஜெயகுமார், திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு, அவரை தூங்க விடாத காரணத்தால் தான், அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்/

மேலும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை என்றும், அதிமுக ஆட்சி ஐந்து வருட முழுமையான ஆட்சியை தரும் என்றும் அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments