Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 25: திருவாரூரில் கருணாநிதி வீரமுழக்கம்

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (00:32 IST)
ஜனவரி 25ஆம் தேதி திருவாரூர் தெற்கு வீதியில் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
 

 
ஜனவரி 25ஆம் தேதி திருவாரூர் தெற்கு வீதியில் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு வீரமுழக்கம் இடுகிறார். இதற்காக 24ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து திருவாரூக்கு ரயில் மூலம் செல்கிறார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments