Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஜாக்டோ சார்பில் வேலைநிறுத்த போராட்டம்

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (04:35 IST)
சென்னையில் ஜாக்டோ சார்பில், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம்  நடைபெற்றது.
 

 
சென்னையில் ஜாக்டோ சார்பில், வள்ளுவர் கோட்டம் அருகே, ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
 
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து விட்டு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், முந்தைய  ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 24 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments