Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (08:03 IST)
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுகவில் தற்போது பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் திடீரென அவருக்கு நெருக்கமான செய்யாதுரை என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் 
 
அதிமுக ஆட்சியில் ஒப்பந்ததாரராக பணியாற்றியவர் செய்யாதுரை என்பதும் அவரது வீடு அலுவலகங்கள் மற்றும் அவரது மகன்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் என்ற காண்ட்ராக்டர் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்க வேண்டாம்.. மோடிக்கு மமதா பானர்ஜி பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments