Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன்- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:40 IST)
இன்று இந்த வருடத்தின் கடை தினம். இன்று   நள்ளிரவு புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் தமிழ் நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ் நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து மா நிலத்தின் வளளர்ச்சியில் அக்கறை கொண்டு இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள்  நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளேன்.

 நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள  நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும்.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைகுரிய தமிழ் நாடு அரசுக்கு  உறுதுணையாக விளங்கிடும் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிப் புத்தாண்டு  நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு..!

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments