Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து: லாரி-பேருந்து மோதியதில் 8 பேர் பலி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (15:27 IST)
கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 30 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
 
கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் லாரி-தனியார் பேருந்தும்-கார் ஒன்றோடு ஒன்று  மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் விரைந்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments