Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி கையில் 40 எம்.எல்.ஏக்கள்: மகாராஷ்டிரா போல் ஆட்சி கவிழுமா?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (18:07 IST)
திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி கையில் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும் மகாராஷ்டிரா மாநிலம் போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழும் என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 அதிமுகவிலிருந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதன் பின்னர் திமுக என கட்சி மாறிய செந்தில் பாலாஜிக்கு திமுகவில் நல்ல வரவேற்பு கிடைத்தது
 
கட்சியில் சேர்ந்த ஒரு சில மாதங்களில் அமைச்சராகி விட்ட செந்தில் பாலாஜி தற்போது முதல்வரின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் ஆக இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் செந்தில்பாலாஜி கைவசம் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும் மகாராஷ்ட்ராவில் நடந்தது போல் தமிழகத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments