Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மரணம்: அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (17:01 IST)
இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மரணம்:
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.  அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 94 வயதான ராமகோபாலன் கடந்த 27 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.
 
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மரணத்தை அடுத்து அவருடைய மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments