Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போராட்டம் - உதவி தேவை, உதவ முன் வருகிறீர்களா?

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (16:09 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் இளைஞர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவ முன் வர தயாராக உள்ளீர்களா? அப்படி என்றால் இதன்மூலம் உதவி செய்யுங்கள்.


 


தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக சற்றும் அசராமல் போராடி வரும் இளைஞர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்ற உதவிகள் தேவைப்படுகிறது. ஆங்காங்கே சிலர் தங்களால் முடிந்தவற்றை கொடுத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உதவி தேவைப்படுவர்களையும்; உதவ முன்வருபவர்களையும் இணைக்க புது முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக இரண்டு ஹாஷ் டேக்குகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

உதவி தேவைப்படுபவர்கள் #NeedHelp4JallikattuProtest என்ற ஹாஷ் டேக்கையும்..

உதவ முன்வருபவர்கள் #WeHelp4JallikattuProtest என்ற ஹாஷ் டேக்கையும் பயன்படுத்தி இணையலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹாஷ் டேக்குகளை ஃபேஸ்புக் மூலம் பயன்படுத்தலாம்.

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments