Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (16:46 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாவட்டங்கள் பின்வருவன:
 
அதிகமழை பெய்யும் மாவட்டங்கள்:
 
 
1. அரியலூர்
2. பெரம்பலூர்
3. மயிலாடுதுறை
4. நாகப்பட்டினம்
5. திருவாரூர்
6. தஞ்சாவூர்
7. புதுக்கோட்டை
8. திருச்சிராப்பள்ளி
9. கள்ளக்குறிச்சி
10. மதுரை
11. திண்டுக்கல்
12. ராமநாதபுரம்
13. சிவகங்கை
14. விருதுநகர்
15. தென்காசி
16. தூத்துக்குடி
17. திருநெல்வேலி
18. கன்னியாகுமரி
19. கடலூர்
 
 லேசான மழை பெய்யும் மாவட்டங்கள்:
 
20. திருவள்ளூர்
21. சென்னை
22. செங்கல்பட்டு
23. காஞ்சிபுரம்
24. திருவண்ணாமலை
25. விழுப்புரம்
26. தருமபுரி
27. கரூர்
28. சேலம்
29. தேனி
 
 மேற்கண்ட 29 மாவட்ட பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments